கொடுத்த 200 வீணா போச்சுன்னு நெனச்சேன் இப்பதான் கொஞ்சம் மனசு ஃப்ரீயா இருக்கு இந்த ரிவ்யூ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥
கவலையா இருக்கும்போது இந்த விமர்சனம் பாக்கணும்.சிரிப்பை அடக்க முடியலை ரொம்ப நன்றி
இந்த வருஷத்தாலே இந்த Review தான் BEST 🔥
😂sirichi sirichi vayiru valikithupa, enna review , duty stress ellam pochi, thank u maran anna
Director ஷங்கர்: "அப்பாடா கொஞ்ச நாளைக்கு நம்மள மறந்துருவானுக... மணி சார்க்கு ரொம்ப தேங்க்ஸ்."
Thalaivar, end credits, 'STAND WITH SIMBHU' 😂😂 TOPPPPP🤣
Who are all waiting for blue sattai review for thuglife? Assemble here 😂
திரிஷா இல்லனா நயன்தாரா - இது பழசு சந்திரா இல்லனா இந்திரா - இது புதுசு😂
6:18 புலி மார்க் சீயக்காய் தூள் ultimate 😂😂😂😂😂
இந்த விமர்சனம் பல தடவை ரசிக்கும் படியாக இருக்கிறது.. படமோ ஒரு தடவைக் கூட ரசிக்கும் படி இல்லை..!
👍👍👍ஒரிஜினல் thug லைப் ஹீரோ.... நம்ம ப்ளூ சட்டை மாறன் தான்....!
இன்று மேட்னி ஷோ படம் பார்த்தேன். நீங்க சொன்ன விமர்சனம் 100 சதவீதம் உண்மை✌. படம் முடியும் போது வின்வெளி நாயகனே என்ற பாடல் வந்தது. அப்போது நீங்க சொன்ன இவர் கல்பனா சாவ்லா சித்தப்பாவா இல்ல சுனிதா வில்லியம்ஸ் பெரியப்பாவா என்பது நினைவுக்கு வந்தது 😅 சிரிப்ப அடக்க ரொம்ப நேரம் ஆனது. படம் எனக்கு கொடுத்த சந்தோஷத்தை விட உங்களது ரிவியூ அதிக சந்தோஷத்தை கொடுத்தது 🎉😂😅😅
Mamanarin Inbaveri >> ThugLife😂😂😂 Best ever one liner in his recent review... marana mass maran❤
Sir, எப்படி sir, உங்களால சிரிக்காம சொல்ல முடிகிறது...வயிறு வலிக்க சிறோதோம் ஐயா....நன்றி..
"மாமனாரின் இன்பவெறி "... சூப்பர் சார்! சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது.
0:48 - மணி சார் (லொள்ளு யா உனக்கு 😂 😂) 3:03 - ரெட் லைட், பார், பப் 3:08 - பார்க்கிற பொம்பளை 3:14 - சந்திரா இல்லைனா இந்திரா 3:18 - தள்ளிட்டு 😂😂🤣🤣 3:33 - நியாயமா எங்கிட்ட 🤣🤣😂😂 3:37 - அவரே உள்ள பூந்து 😂😂 3:45 - அஞ்சறைகுள்ள வண்டி, மாமனார் இன்பவெறி😂😂🤣🤣 3:53 - ஹை பட்ஜெட் இன்பவெறி 3:58 - பிட்டு படம் 4:13 - சோத்துக்கு 4:34 - ஜெயிலுக்குள்ள த்ரிஷா 4:40 - த்ரிஷாவோட கும்மாளம் 4:46 - சுகர், bp 4:54 - சுகர் பேபி பாட்டு 4:55 - தூக்கி காட்டுது 🤣🤣😂😂 5:10 - த்ரிஷா வீட்டுக்கு 🤣😂 5:12 - 4 நாள் தங்கிட்டு 🤣😂 5:15 - அங்க போய் ரொமான்ஸ் 🤣😂 5:38 - பேரன்,பேத்தி 6:05 - படத்துக்கும், விண்வெளிக்கும் 6:12 - கல்பனா சாவ்லாக்கு சித்தப்பா 6:15 - சுனிதா வில்லியம்சுக்கு 6:12 - புலிக்கும், சீயக்காய் 6:53 - இல்லாத தொழிலுக்கு 30% 6:57 - செட்டியார் மதர் 7:00 - unforgettable theatre experience 7:07 - மணி,சிம்பு , கமல் சார் comeback 7:11 - அள்ளிவிட்டு வருவாங்க 7:19 - நம்பி போனீங்க 7:20 - உங்களுக்கு ஜிங்குச்சா 🤣😂 7:21 - வெளியல ஒரு மேட்டர் 😂🤣 7:34 - சிம்பு ஒரு மேட்டர் 😂 😂 7:44 - தொக்கா தூக்கிட்டு 7:45 - 2 ஹீரோயின் நீயே வெச்சி😂🤣 7:54 - படத்துக்கு வெளியே கமல் 8:00 - படத்துக்கு உள்ள சிம்பு செம கலாய், நக்கல், நையாண்டி தலைவரே 🤣🤣😂😂🙏🙏👍👍🔥🔥
மாமனாரின் இன்ப வெறி ஐஞ்சரைக்குள்ள வண்டி புலிமார்க் சீயக்காய்த்தூள் இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். வேற லெவல் விமர்சனம் பண்ட்டீங்க மாறன்
Can’t control laughing 😂. Best review. We stand with you Thiru maran sir.
Bro unnoda review pathave office la kudukura stress ellam poidum bro vera level review, first la ellam unna eppadi ellam thitunagallo, ippo unnoda review kaga palla kodi members waiting
@TamilTalkies